இளைஞரை அடித்த பெண் காவலர்

img

ம.பியில் காலை துடைக்கச் சொல்லி இளைஞரை அடித்த பெண் காவலர்  

மத்திய பிரதேசத்தில் கால் சட்டையில் இருந்த சேற்றை துடைக்கச் சொல்லி பெண்காவலர் ஒருவர் இளைஞரை அடிக்கும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.